சமாதான கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
* அழகிய சொந்த தோட்டம் இருந்தது.
* சொந்த பிள்ளையை போல, தன் சரீரத்திலிருந்தே எலும்பு
எடுக்கப்பட்டு பரம பிதாவின் கையினாலேயே நேரடியாய் கொண்டு வந்து விடப்பட்ட மனைவி.
* சுமாராக உழைத்தலே அள்ளி விளைந்த பழங்கள், காய்
கறிகள் இருந்தது.
* எதை விதைத்தாலும் அதற்கு ஏற்ப ஆரோக்கியமாய் விளைச்சலை
தந்த மண் இருந்தது.
* எல்லா மிருகமும் கூட நட்போடு பழகின சூழ்நிலை இருந்தது.
* கடவுளோடு நேர்முகமாய் நண்பனை போல பேசும் வாய்ப்பு இருந்தது.
* சுகமான வேதனையில்லாத வாழ்வு இருந்தது.
* அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் என்கிற கவலை
இல்லாமல் இருந்தது.
** *இருந்த
இவை எதையும் சிந்திக்காமல் “இல்லாததை தேடினதால்... இருந்தவை எல்லாம் பறி போனது* அதாம்
ஏவாளுக்கு” !!
நம்மில் பலரும், இதுபோலவே என்ன கொடுக்கப்பட்டதோ அது தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் என்பதை
மறந்து – இல்லாததையும் கற்பனையில் வளர்த்திக்கொண்டு ஏமாந்து, நொந்து, கோபப்பட்டு,
வெறுப்படைந்து இருப்பதையும் இழந்து விடுகிறோம் !!
ஆதாம் எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பார்.. ஏதேன்
தோட்டத்தில் இருந்து வெளியே சென்றபின்? நம் வாழ்கையில் இது முதன்மையான பாடம் என்று
நமக்கு தோன்றுவதில்லையோ !! (ஆதி 2,3)
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord of Peace.
*
Had his own Garden.
*
Like his own child, He got the wife formed from his own rib and moreover, God
Himself hand delivered her to Him.
*
He was cultivating fruits and vegetables with a gentle labour itself.
*
Had blessed soil which was giving the exact result of what is sowed.
*
Every animal was friendly.
*
Had chance of speaking to God face to face.
*
Had painless, stressless life.
*
Had no intention to worry for the next day.
** “*As the concentration towards what he
doesnot have, Adam lost everything he had*”
Many
of us loose the current blessing in this manner. We do not recognize God
given life instead, “we develop enmity, imagination, sorrow, tiredness,
angriness, emptiness towards what we do not have”
How
much Adam must had worried when he was chased out of Eden Garden? Is it not
our first lesson in our life? (Gen 2,3)
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
திங்கள், 1 ஏப்ரல், 2019
Daily Dose 01-Apr-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக