ஞாயிறு, 31 மார்ச், 2019

#80 QUESTION: இயேசு கிறிஸ்துவின் வருகையில் அவர் எந்த நாமத்தில் வருவார்⁉

#80
QUESTION: இயேசு கிறிஸ்துவின் வருகையில் அவர் எந்த
நாமத்தில் வருவார்⁉


ANSWER :
நம் ஒப்பற்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிற்கு - எண்ணற்ற நாமங்கள் உள்ளது.

தேவ குமாரன்
மனுஷ குமாரன்
வாசல்
வழி
யூத சிங்கம்
நியாயாதிபதி
இம்மானுயேல்
சபை தலைவர்
நல்ல மேய்ப்பன்

இப்படி ஏராளம் ஏராளம்..

நாம் அறிந்த வரைக்கும் உங்கள் கேள்விக்கு, கீழ்கண்ட வசனம் பொறுத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன் :


2 தீமோ 4:8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

நன்றி பிரதர்
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக