சனி, 27 ஏப்ரல், 2019

#124 - தேவபுத்திரர் யார்? மனுஷபுத்திரர் யார்?

#124 - *தேவபுத்திரர் யார்? மனுஷபுத்திரர் யார்?*

*பதில்:*
*தேவபுத்திரர்:*
தேவ தூதர்கள் (தானியேல் 3:28)

யோபு 1:6, 2:1, 38:7 மற்றும் தானியேல் 3:25ம் வசனங்களில் தேவபுத்திரர் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம்.

*மனுஷபுத்திரர்:*
மனுபுத்திரன் என்று தமிழ் மொழிபெயர்ப்பில் 89 முறை காண முடிகிறது.
அது நம்மை போல உள்ள மனிதர்களை குறிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக