ஞாயிறு, 31 மார்ச், 2019

Daily Dose 31-3-19

பூரண சற்குணராயிருக்கிறாயிருக்கிற பிதாவாகிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

அவர் தீயோர் மீதும் நல்லோர் மீதும் மழையை வருஷிக்கிறவர்.

அவர் தீயோர் மீதும் நல்லோர் மீதும் சூரியனை உதிக்கசெய்கிறவர். (மத் 5:45)

அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறவர் (லூக் 6:35)

பாவிகளாய் நாம் இருக்கும் போதே, நம்மில் அன்பு வைத்து தன் சொந்த குமாரனை பலியாக்கியவர். (1யோ4:9-11)

அவர் எல்லோர் மேலும் தயவுள்ளவர் (சங் 145:9)

அவரை போலவே நாமும் பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தேவ குமாரனுடைய கட்டளை (மத் 5:48)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

May all Glory be to our God, who is PERFECT.

He makes his sun rise on the evil and on the good,
He sends rain on the just and on the unjust. (Mt 5:45)

He is kind to the ungrateful and the evil. (Lk 6:35)

He sent His own son as a Sacrifice on behalf of us, while we were sinners. (1 Jn 4:9-11)

His mercy is over everyone (Ps 145:9)

We are commanded by the Son of God to be perfect, as our heavenly Father is perfect. (Mt 5:48)

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக