திங்கள், 18 மார்ச், 2019

Daily Dose 18-3-19

பெலப்படுத்துகிற கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பாடுகளும், போராட்டங்களும், துன்பங்களும், நெருக்கங்களும் இல்லை என்றால் அது – உலகம் இல்லை.

இந்த உலகத்தில் ஜீவித்திருக்கும் எல்லா காலத்திலும் இவை எல்லாம் நிச்சயம் இருக்கும்.

சமாதான நாட்களை பார்த்த நாம், இப்போது இருக்கும் அரசியல் நிகழ்வுகள் நம்மை சங்கடபடுத்ததான் செய்கிறது.

ஆனாலும், இவைகள் இதோடு அல்ல, இன்னும் அதிகமாய் இருக்கும் நாட்களுக்கு நாம் தயாராக வேண்டும்.. கிறிஸ்துவின் 2ம் வருகைக்கு முன்னர் இவை எல்லாம் இன்னும் அதிகம் நடக்கும் என்றே கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.

ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு *ஆரம்பம்*. (மத் 24:7-8)

நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. (யாக் 5:8)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229


Greetings to you in the name of our Strengthening Lord.

If there is no sorrow, struggles, hardship or intimacy, it is not the world.

Till the last breath, these will be there in your life for sure.
As we enjoyed few days of peace, the current situation will surely bother use.

We have to prepare ourselves to face more intensed problematic days than the current situation. Jesus Christ had clearly informed us every problems will be worst before Christ’s second coming.

For nation will rise against nation, and kingdom against kingdom: and there will be famines, and pestilences, and earthquakes in divers places. All these are the beginning of sorrows. (Mat 24:7-8)

Be as calm in your waiting; let your hearts be strong: because the coming of the Lord is near. (James 5:8)

*Eddy Joel*
+968 93215440


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக