தேவைகளை
சந்தித்து நம்மை திருப்தியாய் இருக்க எப்போதும் ஆசீர்வதிக்கிற கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தன்
கொள்கைக்கு ஆதரவாக ஒரு வார்த்தையை வேதாகமத்தில் இருந்து பற்றிக்கொண்டு அதையே காலம்
முழுக்க நம்பி மற்றவர்களையும் குருடாக்கும் திறன் பலருக்கு வந்துவிட்டது.
எவ்வளவு
தான் சொன்னாலும் கருத்தை உள்வாங்க தயாராக இல்லாத ஒருவரை நேற்று சந்தித்தேன்.. 1பேதுரு
3:3 மற்றும் 1 தீமோ 2:9-10
ன் படி பரிசுத்தவான்களாகிய பெண்கள் நகை அணிய கூடாது என்று வாதிட்டார்.
ஏதோ தங்கத்தை தொட்டாலே பாவம் என்கிறது
போல பேசினார்.
நகை
அணிவதும், அணியாமல் விடுவதும் – அவரவர் விருப்பம். அதை கிறிஸ்தவ கொள்கையாய் வற்புறுத்த
எவருக்கும் அதிகாரம் இல்லை.
இதே
வசனத்தை கிரேக்க மொழி வேதத்தில் “விலை உயர்ந்த வஸ்திரம்” என்ற பதம் இல்லை..
“வஸ்திரம்” என்று தான் இருக்கிறது !! ஆதி ஆங்கில வேதாகமங்களிலும் இவ்வாறே
உள்ளது.
அப்படியென்றால்
வஸ்திரம் இல்லாமல், தலை முடியை வாராமல் இருக்க வேண்டும் என்ற அர்த்தம்
இல்லை.. தன் பக்கம் மற்றவர்களை ஈர்க்காத
அளவிலும், நன்னடத்தையை காட்டிலும் வேறெதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டாம்
என்கிற பதத்திலும் சொல்லி இருக்கிறது.
எசே
16:9-14
வசனங்கள் – ஆச்சரியமானவை...
வேதமும்,
ஜெபமும், நன்னடத்தையும் நமக்கு பிரதானமாய்
இருக்கட்டும்.
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
Extending
my greetings in the name of our Lord Jesus Christ who blesses us always in
satisfying our needs.
We
see people catches a single word from the scripture and emphasizes his view
without even ready to accept any clarification. They become blind in their
false believes.
A
gentleman arguing yesterday that no Christian women shall wear gold as stated
in 1 Pet 3:3 and 1 Tim 2:9-10. He was talking as if touching a gold itself a
sin !!
Wearing
gold or not, it is all upto them to decide. None can instruct and order other
to wear or not.
If
ou refer this same verse In Greek and in older English versions, it describes
as “clothes” instead of “expensive clothes”
as seen in current translations..
Does it mean, wearing clothes and combing hair is banned? Not at all..
Modest
dressing and wearing is the concern. Avoid dressing to attract others.
Scriptures
in Eze 16:9-14 reveals an awesome passage…
Let
the prayer, scripture, good attitude be the priority for us.
*Eddy
Joel*
+968
93215440
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 26 பிப்ரவரி, 2019
Daily Dose 26-2-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக