புதன், 27 பிப்ரவரி, 2019

Daily Dose 27-2-19

நம்மை காண்கிற தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

எத்தனை கூட்டத்திலும் ஒரு தாய் தன்னுடைய பிள்ளை மீது எப்போதும் ஒரு கண் வைத்து கவனமாய் பார்த்துக்கொண்டே இருப்பாள். எத்தனை குழந்தைகள் சேர்ந்து கத்தினாலும், தன் பிள்ளையின் சத்தம் மாத்திரம் அவளுக்கு கேட்கும்.

அது போல, நம் பரம பிதா நம்மை எப்போதும் கவனிக்கிறவர். நம் போக்கு வரவை பாதுகாக்கிறவர். தேவைகளை ஏற்ற வேளையில் கொடுப்பவர். முக்கியமாக நாம் கூப்பிடும்போது – செவிசாயப்பவர்.

எந்த சூழ்நிலையிலும் துவண்டு போகாமல், உற்சாகமாய் இருப்போம். எல்லாவற்றையும் நன்மையாய் மாற்றக்கூடியவர் நம் ஜீவனுள்ள சர்வ வல்லமையுள்ள பிதா ஒருவரே.

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; 1பே 3:12

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Subscribe at https://joelsilsbee.blogspot.com

May all Glory and Honour be to our Almighty God, who sees us always.

Mother always will be watching her child in any sort of crowd. Her eyes will not be removed from her child though she is engaged in other work. Irrespective of many children voice, she distinguishes her child’s voice immediately.

Likewise, our Almighty looks at us always. He never forsakes us. He guards us always. He is a provider to us. He assists us at the right time. Specifically, He listens to our voice !!

Be courageous and fresh always. Do not be weary on any situation. God is in control !!
He can change every worst situation to Best for us. He is the only Living and Magnificient God.

For the eyes of the Lord are on the upright, and his ears are open to their prayers.. 1 Peter 3:12

*Eddy Joel*
+968 93215440

Subscribe at https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக