#645 - *மரணத்துக்கு பின் கல்லறை பிரதிஷ்டை விக்கிரக ஆராதனையா?*
*பதில்*
கல்லறையை
பிரதிஷ்டை செய்வதன் பலன் என்ன?
அதை
ஒரு நினைவு சின்னமாக ஏற்படுத்தும் போது – தமிழர் கலாச்சாரப்படி அங்கே ஒரு
மெழுகுவர்த்தியை ஏற்றி மாலை போட்டு விடுவார்கள்.
கையெடுத்தும்
கும்பிடுவார்கள்.
இந்த
செயலை செய்ய தூண்டுவதற்கு காரணமாக இந்த சம்பவம் அமையும் போது – பாவம் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படுகிறது – 1கொரி. 8:11-12
இறந்தபின்
புதைத்த இடத்தில் அடையாளத்திற்கு தனிமைபடுத்துவதில் தவறில்லை. அதை அலங்கரிக்கும்
போது மற்றவர்கள் அதற்கு முன்னுரிமை கொடுக்கும் போது அவர்களை விக்கிரக ஆராதனை செய்ய
தூண்டபடுவதற்கு காரணமாகிவிடுகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக