சமாதான காரணராகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்..
ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு
முன்னரே –
*நாம்* மற்றவர்களுக்கு
எதிராக செய்த தவறுக்காக *அவர்களிடத்தில்* ஒப்புரவாக வேண்டுமாம்.. (மத் 5:24)
ஆனால் அவர்கள் -
*நமக்கு எதிராய் தவறு செய்திருந்தால்*...?
அப்போதும் –
ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு
முன்னர்
– *நாம் தான்* போய் சரி செய்ய முயற்சிக்க
வேண்டுமாம் !!
(மத் 18:15-17)
நம் ஜெபம் பரலோக
தேவனிடத்தில் கேட்கப்பட வேண்டுமெனில், இந்த வரைமுறை நம் ஞாபகத்தில்
இருக்கவேண்டியவை !!
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ, who is the King of Peace..
Before
starting to pray –
*We* require to reconcile with
others for *our error against anyone* (Mat 5:24)
But,
*what about if others did wrong* to us?
Bible
says, still *It is - we* that have
to initiate solving that error with them !!
Let
us remember this – before we start pleading to our Magnificient Father in
heaven...
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
திங்கள், 7 ஜனவரி, 2019
Daily Dose 7-1-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக