செவ்வாய், 8 ஜனவரி, 2019

Daily Dose 08-1-19

ஆராதனைக்கு ஒரே பாத்திரமான நம் பரலோக பிதாவின் நாமத்திற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக.

ஜெபம் பண்ணும் போது தன் வீட்டு அறையை *பூட்டிக்கொண்டு* உள்ளே அந்தரங்கமாக ஜெபிக்க சொன்னார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. (மத் 6:6)

உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் என்று டமாரம் அடித்து விளம்பரம் தேடிக்கொள்ளும் பழக்கம் அப்போதே இருந்திருக்கிறது !!

இரகசியமாய் ஏறெடுக்கும் ஜெபம் வெளியரங்க பதில் பெற்று தருகிறது. (மத் 6:6)

கதவை பூட்டி கொண்டு ஜெபிக்கும் பழக்கம் இருந்தால் – ஜெபித்து முடிக்கும் வரைக்கும் எந்த தடங்களும் இல்லாமல் இருக்கலாம்.


புறப்படும் நேரத்தில் விருந்தினர் / நண்பர் வந்தாலும் ஆராதனைக்கு போக தடையாய் நினைக்காமல், அவர்களையும் கூட்டிக்கொண்டு வாருங்கள்.  ஜெபமும், ஆராதனை பங்களிப்பிற்கும் ஒரு போதும் சாக்கு சொல்லவேண்டாம்.

*Eddy Joel*

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

May all Glory and Honour be to our father in Heaven who is the Only worthy to receive worship.

Lord Jesus Christ instructed to pray secretly after locking the door. (Mt 6:6)

Advertising about their prayers for others was a habit even in those days..

Praying in secret yields its result. (Mt 6:6)

Have the habit to shut the door before pray – so you can finish it without any disturbance.

If you get a surprise guest / friends arrived at your door step while going to worship, ask them to join you in attending the gathering !!

Do not let anything stops you to pray or worship.

*Eddy Joel*

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக