(1)விசுவாசித்து, (2)*இரட்சிக்கப்பட்டு
(3)ஞானஸ்நானம்* எடுத்தவர்கள் அநேகம் பேர்.
தாங்கள்
இரட்சிக்கப்பட்டு சில வருஷமாகி விட்டது, ஞானஸ்நானத்தை குறித்து ஆண்டவர்
இன்னமும் வெளிப்படுத்தாததால் காத்து இருப்பதாக சொல்கிறார்கள்.
வேதத்தை
படித்தால்,
(1) விசுவாசித்து (2)*ஞானஸ்நானம்
பெற்றவர்கள் தான் (3)இரட்சிக்கபடுகிறார்கள்* என்று எழுதியிருக்கிறது !! (மாற்கு
16:16)
உபயோகிக்க
வேண்டிய முறையை கொடுக்கப்பட்ட கையேட்டில் வாசித்து உபயோகிக்கும் போது பொருள் கேடாகாமல்
பத்திர படுத்தலாம்.
ஒரிஜினல்
எது டூப் எது என்று துல்லியமாய் கண்டுபிடிக்க தங்கள் கையில் உள்ள வேதத்தை ஒப்பிட்டு பார்க்கவும்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Many are there
who were baptized after salvation and belief.
Few also says “we
are saved several years ago but awaiting for the Lord’s instruction to be
baptized”
But my Bible says,
Whoever believes and is baptized will be saved !! (Mark 16:16)
You will surely
spoil the valuable instrument if the instruction book given along with it was
not read correctly.
To distinguish
the original from duplicate, read the God’s instruction book, The Holy Bible.
*Eddy Joel*
+91 8144 77 6229
|
ஞாயிறு, 6 ஜனவரி, 2019
Daily Dose 6-1-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக