உன்னதங்களில் வாசம்
செய்யும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வர வேண்டிய ஆசீர்வாதம்
/ விடுதலை தீர்க்கதரிசனமாக உத்திரவாதமளிக்கப்பட்டு இருந்த போதிலும், காலம் நெருங்கிவிட்டது
என்று கணக்கிட்ட போதிலும் – தேவனிடத்தில் ஜெபிக்கும் போது தானியேல் மீறுதளுக்காக
தேவனிடம் மன்னிப்பு கோரினார். (தானி 9:2-10)
ஜெபிக்கும் போது எப்போதும்
நம்மை தேவனிடத்தில் தாழ்த்த வேண்டியது அவசியம்.
நம்மை உண்டாக்கினவர் அவர்.
நாம் மண் என்பது அவருக்கு
தெரியும்.
அவசியத்திற்கு வேகம்
வேகமாக ஜெபித்து விட்டு ஓடி விட கூடாது.
விண்ணப்பங்களின் பலனை
பெற்றுக்கொள்ள துதியும், ஸ்தோத்திரங்களும் சேர்ந்து சமர்பிக்க வேண்டும் (பிலி
4:6)
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ, who dwells in the Highest.
Though
Daniel knew its assurance about the day of freedom has come vide the prophecy
which is also promised – still he pleaded mercy for their transgressions.
(Dan 9:2-10)
Humble
always in the prayer.
Because
HE is our creator.
He
knew we are mud
We
shall not pray in haste to run for the job.
To
snatch result for the supplication, submit along with Praise and Thanks.
(Phil 4:6)
*Eddy
Joel*
+968
93215440
|
ஞாயிறு, 6 ஜனவரி, 2019
Daily Dose 5-1-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக