சுவிசேஷத்தின் மூலாதாரமான
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
படித்து கற்றுக்கொள்வதை
காட்டிலும், எடுத்து சொல்வது - அதாவது மற்றவர் தவறை திருத்துவது இப்போது எல்லோருக்கும்
எளிதாக படுகிறது.
இரட்சிக்கப்படாமலே
இருக்கும் லட்சங்களையும் கோடிகளையும் மறந்து; கிறிஸ்தவன், தவறானவர்களிடம் அல்லது
மன கடினப்பட்டு வைராக்கியதோடு சத்தியம்-தெரிந்தும் கீழ்படியாமல் இருப்பவர்களிடம்; தன் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறான் என்ற
ஐயம் இருக்கிறது.
தப்பிப்போன மார்க்கத்தினின்று
பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான
பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
யாக் 5:20
சத்தியத்தை
கேட்கும் போது அதற்கு உடனடியாய் செவிசாய்த்து கீழ்படிந்து அதையே பற்றிக்கொண்டு
பின்பற்றுவது உத்தமம்
*Eddy Joel*
Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ, who is the Gospel.
It has become convenient now a days to
correct others rather we read and learn.
I afraid, the Christendom is wasting its
time in trying to correct the stiff necked/not willing to accept what is
written / knowing their roots aren’t as per scripture while millions are yet
to listen the Gospel.
Be certain that he through whom a sinner
has been turned from the error of his way, keeps a soul from death and is the
cause of forgiveness for sins without number. James 5:20
When the Truth is known, it is wiser and
mandatory to obey and follow.
*Eddy Joel*
Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
திங்கள், 21 ஜனவரி, 2019
Daily Dose 21-1-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக