சமாதானத்தின் தேவன்
தாமே நம்மை வழி நடத்துவாராக.
துன்பத்தோடு பிறப்பதும்
இல்லை, துன்பத்தோடு வாழ்க்கையை துவக்குவதும் இல்லை.
ஆனால் குடும்பத்தில்
சந்தோஷம் குறைந்து துக்கமும் பிரச்சனைகளும் வந்ததின் காரணம் என்ன?
சந்தேகம் வந்தது /
வைராக்கியம் வந்தது / அன்பு குறைந்தது /
மேட்டிமை வந்தது /
தன்னிறைவு வந்தது -> சந்தோஷம் பறந்தது !!
நான் அன்புள்ளவன்
என்று சொல்லிகொள்வதை விட எந்த சூழ்நிலையிலும் அன்பை ‘வெளிப்படுத்துவோம்’ - எல்லா சந்தோஷமும் மீண்டு வரும்.
உனக்குக் கிடைத்த இந்த
நாளிலாகிலும் ‘உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை’ நீ அறிந்திருந்தாயானால்
நலமாயிருக்கும்... லூக் 19:42
*Eddy Joel*
Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
May God of Peace guide us more.
Life was neither started with problems nor
sorrow but with full of joy.
Then how troubles and problems have into
life?
Because it is we that started doubting,
became stubborn,
pride filled,
self saturated since the *love got
limited in us* and the result was - PEACE FLOWN away !!
Though we claim we love everyone – but,
we fail in expressing it outwardly.
At any situation – EXPRESS YOUR LOVE to
all - Peace will be back.
Luke 19:42 saying, If you had known in
this day, even you, even at least, the things which belong to peace! But now
they are hid from your eyes.
*Eddy Joel*
Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
ஞாயிறு, 20 ஜனவரி, 2019
Daily Dose 20-1-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக