கூனி
குறுகி இரகசியமாக சொல்லிக்கொண்டிருந்த காலம் போய் விவாகரத்து என்கிற விஷயத்தை சொல்வது
நாகரீகமாகி விட்டது.
மற்றவர்
உயிரோடு இருக்கும் போதே, பிரிந்தவர் வேறொரு திருமணம் செய்யும் எவரையும் “விபசாரக்காரர்”
என்று வேதம் சொல்கிறது. (ரோமர்7:3)
வேசித்தனத்தில்
பிடிக்கப்பட்ட காரணத்தை தவிர எவருக்கும் பிரிய அனுமதி இல்லை. (மத்19:9)
மிகவும்
விசனபடுத்தக்கூடிய கஷ்டமான வார்த்தை தான் (மத்19:11) – ஆனால், இதுவே என்றென்றும் மாறாத நியாயந்தீர்க்கும்
பரலோக சட்டம்.
தேவனுடைய
வார்த்தை உருவ குத்துகிறதும் சீர்படுத்துகிறதுமாய் இருக்கிறது.
கர்த்தர்
இரக்கமும் மனஉருக்கமும் மிகுந்த கிருபையும் நீடிய சாந்தமும் உள்ளவர். சங் 103:8
அவரிடம்
மன்றாடும் போது சகலத்தையும் சீர்படுத்துவார்.
*Eddy Joel*
Pls
subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
It
has become honour and prestige now a days to declare their divorce which was
once kept so secret and considered as shame.
While
other ex-partner is still alive, re-married person is called as an adulterer.
(Rom 7:3)
Only
excemption for those who were caught in sexual immorality (Mt 19:9)
Yes,
this is very hard to digest (Mt 19:11) – But the eternal judgement is so.
God’s
word pierces and rectifies.
The
LORD is merciful and gracious, slow to anger and abounding in steadfast love.
Ps 103:8
Plead
to HIM, He will setright everything.
*Eddy Joel*
Pls
subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
சனி, 19 ஜனவரி, 2019
Daily Dose 19-1-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக