உயிர்தெழுந்த இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இந்த உலகத்தில் இயேசு
கிறிஸ்து ஊழியம் செய்த எல்லா வேளைகளிலும் ஜனங்களோடு இணைந்து இருந்தார்.
ஜெபிக்கும் வேளையை
தவிர, எத்தனையோ எதிர்ப்புகளும் எதிரிகளும் இருந்த போது கூட தன்னை ஜனங்களிடத்தில்
இருந்து தனிமை படுத்திக்கொள்ளவில்லை.
உயிர்தெழுந்த நாள்
துவங்கி பரலோகத்திற்கு ஏறி போகும் நாள் வரைக்கும் தன்னுடைய சீஷருக்கு மாத்திரம் அல்லாமல்
இன்னும் அநேகருக்கு தன்னை வெளிபடுத்தினார்.
உயிர்தெழுந்த பின்
அவரை பார்த்த ஜனங்களின் பட்டியல் கீழே:
*மகதலேனா மரியாள்
– யோ 20:14-16
*யாக்கோபுவின் தாயான
மரியாள், சலோமி & யோவன்னாள் (லூ 24:10, மத் 28:1)
*பேதுரு - லூ
24:34
*எம்மாவூருக்கு போய்க்கொண்டிருந்த
2 சீஷர்கள் லூ24:13-16
*தோமா உட்பட மற்ற சீஷர்கள்
யோ 20:26-28.
*கலிலேயா கடற்கரையில்
7 சீஷர்கள் – யோ 20:1-2
*கலிலேயா மலையில் தன்
சீஷர் மத்28:16-17
*ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு
1கொரி15:6
*இனத்தானாகிய யாக்கோபுவிற்கு
1கொரி15:7
*சவுலாகிய பவுலுக்கு
அப்9:3-5
நம் இரட்சகர் ஏதோ மறைமுகமாக
தன் சீஷருக்கு மாத்திரம் காட்சி கொடுத்தார் என்று சொல்வதற்கு இடம் இல்லாமல் அநேகருக்கு
தன்னை வெளிபடுத்தினார்.
மரித்தபின் உயிரோடு
எழுந்து இன்றும் ஜீவிக்கிறவர் அவர் ஒருவரே.
முழுவதுமாய் அற்பணிப்போம்.
நம்மை அவர் மாத்திரமே ஆசீர்வதிக்க முடியும்.
Eddy Joel
+91 8144 77 6229
|
Wishing you in the name of the Risen Lord
Jesus Christ.
Jesus was associated with the people
from the day he started His ministry in this world.
Except His prayer time, though there
were severe opposition and criticizers, He never isolated himself from the
people.
Between His resurrection and ascention
day, He showed and revealed Himself to many others apart from His own
disciples.
The list of those who saw Him are as
follows:
*Mary Magadelene - John 20:14-16
*Mary, the mother of Jacob, Salome &
Joanna – Luke 24:10, Mat 28:1
*Peter – Luke 24:34
*2 Disciples while going to Emmaus –
Luke 24:13-16
*10 Disciples (except Thomas) John
20:19,20,24
*Thomas and other disciples – John
20:26-28
*7 disciples at sea of Galilee John
20:1-2
*His Disciples in a mountain at Galilee
-Mat 28:16-17
*to more than 500 people – 1 Cor 15:6
*Jacob, his kinsmen – 1 Cor 15:7
*Saul, the Paul Acts 9:3-5
Jesus Christ revealed Himself to many
others apart from His own disciples and none can doubt on His resurrection.
He is the ONLY ONE who lives till today
after the death.
Let us submit ourself completely to HIM.
He ALONE can bless us.
Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com
|
வியாழன், 1 நவம்பர், 2018
Daily Dose 1-11-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக