ஆறுதலின் தேவன் நம்மை
ஆசீர்வதிப்பாராக.
ஜீவனுள்ள தேவனை நாம்
தொழுது கொள்கிறோம்.
அவரால் நம்மை பார்க்க
முடியும்,
நம் ஜெபத்தை கேட்க
முடியும்,
நம் சூழ்நிலையை உணர
முடியும்.
ஆகவே - நம் ஜெபம் கேட்கப்பட
மணி அடிக்க வேண்டியதில்லை!
கைகளை
தட்டிக்கொண்டே ஜெபிக்கும் ஐயப்ப பக்தர்களின் முறையை
கிறிஸ்தவத்தில் யார்
நுழைத்தது? பரிசுத்த வேதாகமத்தில் எங்கேயும்
சொல்லப்படாத அனுமதியில்லாததை ஆராதனையில்
கடைபிடித்தால் தேவன் செவி சாயப்பாரோ?
நம் ஜீவனுள்ள
தேவன் எந்த காலத்திலும் உறங்குவதுமில்லை. அவரை தட்டி எழுப்பலாம் என்று முயற்சி
செய்ய அவசியமில்லை.
அந்நிய ஆராதனைக்காரர்களின்
முறைமைகளை கைக்கொள்ள வேண்டாம் என்று தீர்கதரிசிகள் சொல்லி சொல்லி மடுத்து போனார்கள்..
யார் செவி சாய்ப்பது? உபா 18:9
பரவசமும், உற்சாகமும்
- பரிசுத்தம் என்று ஜீவனுள்ள தேவனை தொழுது கொள்கிறவர்களுக்கும் வந்து விட்டது.
கீழ்படிதல் அத்தியாவசியம்.
Eddy Joel
+91 8144 77 6229
|
May
the God of comfort bless us.
We
worship the Living God.
He
can see us.
He
can hear our prayers.
He
can feel our situations.
Not
necessary to bang the bell for our prayers be heard !!
Who
has imposed into Christianity the practice of Hindus (Aiyappan devotees) praying
with claps. Will the Almighty God listens to the practice of unauthorized
system in worship?
Does
He ever slumbers or sleeps that your clapping wakes Him up?
Prophets
got tired prophesying not to follow strange worshippers’ practice… did any obey?
Deut 18:9
We
are worshipping the Living God. Do not think the ecstasy and excitement are
Holy.
Obedience
is mandatory.
Eddy
Joel
+968
93215440
https://joelsilsbee.blogspot.com
|
புதன், 31 அக்டோபர், 2018
Daily Dose 31-10-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக