வல்லமையுள்ள தேவன்
தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
என்னுடைய வீடு குறைச்சலாய்
இருக்க உங்கள் வீடுகளை மேம்படுத்துகிறீர்களே – ஆகவே தான், நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்
கொண்டு வருகிறீர்கள்;
… கூலியைச் சம்பாதிக்கிறவன்
பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான் என்று ஆகாய் தீர்க்கதரிசி மூலமாய்
இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் சொன்ன வார்த்தை. (1:6)
அதாவது, கர்த்தருடைய
காரியத்தை முதலாவது கவனிக்காமல், தன் சொந்த காரியத்தை கவனித்தால் எவ்வளவு கடினமாய்
உழைத்தாலும் பெற்றுக்கொள்ளும் சம்பாத்தியம் நிறைவாக இருக்காது என்று அர்த்தம்.
புதிய ஏற்பாட்டின்
சட்டப்படி தசம பாகம் முறை இல்லாவிட்டாலும் காணிக்கை என்பது ஆராதனையில் ஒரு பகுதி.
அதை மனப்பூர்வமாயும் உற்சாகமாயும், நிறைவாகவும் தேவனுக்கென்று செலுத்தும்போது, அதன்
நிறைவான பலனை நாம் பெற்றுக்கொள்கிறோம்.
கட்டாயத்தின் பேரிலோ,
கடமைக்கென்றோ, பையை நீட்டிவிட்டார்களே என்றோ, அருகில் இருப்பவர்கள் நம்மை தாழ்வாக நினைத்து
விடுவார்கள் என்றோ காணிக்கை போடுவது வீண்..
நாம் பெற்றுக்கொண்ட
ஆசீர்வாதத்தை -
மற்றவர்களும் சுவிசேஷம் அறிந்துகொள்ளும் பொருட்டு உதவ வேண்டியது ஒவ்வொரு
கிறிஸ்தவனின் கடமை.
Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com
|
May the mighty Lord bless us.
You are yielding less though you sew
more…not saving anything though you earn more; it is because while my house
is ruined and you are seeking better of yours, said the Lord through Prophet
Haggai to Israelites (1:6).
Without prioritizing the Lord if we
strive at whatever level, will save or gain nothing.
Though the tiths system is not in New
Testament period, offering is an evident part of worship. We require to
participate willfully, wholeheartedly and joyfully to receive its blessings.
Never put offering on demand, by force,
for the sake of responsibility nor anyone may look cheaper at you.
It is the obligation of every Christian to
share their blessings for the Word of God and the Gospel of Jesus Christ so non-believers
get saved too. Offering is mandatory.
Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com
|
வியாழன், 1 நவம்பர், 2018
Daily Dose 02-11-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக