சனி, 3 நவம்பர், 2018

Daily Dose 3-11-18

நித்திய பிதாவாகிய நம் தேவன் நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

அதீத குருட்டு நம்பிக்கையானது அநேகரை திசை மாற்றி கொண்டு போகப்படுவதை கவனிக்காமலேயே வைராக்கியம் என்று நினைத்து மெச்சிக்கொள்கிறார்கள்.

பிதாவை நோக்கி, இயேசு கிறிஸ்துவின் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் பெலன் கொண்டு ஜெபிக்கிறோம் என்கிறதை மறந்து, பரவச நிலை என்று கற்பனை செய்துக்கொண்டு, எதற்கு ஏன் என்ன என்று புரியாமலேயே நேரடியாக பரிசுத்த ஆவியானவரிடம் ஜெபிக்கும் பழக்கம் தற்போது காணப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவரையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தையும், பிதாவின் மகிமையையும் வேறு பிரித்து பார்க்க அறியாதவர்களாய் குருடாக்கப்பட்டு விடுகிறார்கள் (1 யோ  4:3)

பிதாவே என்று ஆவியானவரிடத்தில் முடித்து விடுகிறார்கள். ஒரு நாளும் தெளிவு படுத்திக்க விரும்புவதும் இல்லை !!

+968 93215440


May our Eternal Father in Heaven bless us more.

Overly Blind faith diverted many into subway without knowing the fact and they boast themselves in their stubbornness.

Forgetting their prayer is to be addressed to Father and submitted through Jesus Christ with the strength of Holy Spirit, due to their ecstasy without understanding the fact they start and end their prayers addressing to the Holy Spirit.

They are blinded to find the difference between Jesus Christ, The Holy Spirit and Father (1 John 4:3)

Calling as Father but ending to The Holy Spirit.. Never trying to learn also !!

Eddy Joel
+91 8144 77 6229


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக