செவ்வாய், 30 அக்டோபர், 2018

Daily Dose 30-10-18

நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து தாமே நம்மை நினைத்தருள்வாராக.

பாவம் நிறைந்த பூமி
சூழ்ச்சி நிறைந்த ஜனம்
கபடு நிறைந்த சூழ்நிலை
வஞ்சகம் நிறைந்த சமுதாயம்
மேட்டிமை நிறைந்த உலகம் என்று எப்பக்கத்திலும் இப்படிப்பட்ட மனப்பாண்மை இருக்கும் போது, உலகத்தில் பரிசுத்தமும் பாவ நிவாரணமும் தேட முடியுமா?

இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து வந்து நமக்கு மீட்பை அளித்து போனார். அதை சுதந்தரிக்க விலை ஒன்றும் இல்லை.

முழுக்க முழுக்க இலவசம்.. பரலோகதிற்குள் போய் ஒரு இடம் வாங்க எந்த பணக்காரனிடத்தில் பணம் இருக்கும்? ஆகவே அதை இலவசமாக தான் பெறமுடியும்.. அதாவது – விலை மதிப்பு இல்லாதது !!

இந்த உலகம் எவ்வளவு பொல்லாங்காய் இருந்தாலும், நாம் உண்மையாய் வாழ முடியும் என்று இயேசு கிறிஸ்து நிரூபித்து இருக்கிறார். (யோ 16:33)

கர்த்தரிடத்தில் இருந்து பெற்ற இரட்சிப்பை நாம் வீணாக்காமல் அதற்கு பாத்திரவானாய் நடந்து கொள்வோம்.

Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com

May Our Lord Jesus Christ strengthen us further.

Earth is filled with Sin.
Crowd filled with tricky mind.
Environment is filled with deception.
Community is filled with deceit.
Will you ever be holy and relived from sin in this corrupt world?

Jesus Christ came down from Heaven to redeem us from sin. No price to adore that.

Entirely free.. Is there any rich man in this world who can buy a small portion of land in Heaven? That’s why it was given free..

Free means – priceless… Cannot ascertain the value with human measure !!

Jesus Christ had proven that his follower can live pure in this world (Jn 16:33)

Let us live worthy and maintain the redemption which was received from the Lord.

Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக