ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Daily Dose 16-9-18


சர்வ வல்ல தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஆராதனை என்கிற பெயரில் சில சபைகளில் நடக்கும் கூத்துக்களை குறித்து வேதாகமத்தில் வேறே மாதிரி இருக்கிறதே நீங்கள் இப்படி செய்யலாமா என்று வசனத்தை காட்டினால், அந்த வசனம் நமக்கு அல்ல, அந்த அந்த  சபைக்கு தான் சொல்லப்பட்டது என்கிறார்கள்.

பவுல் திருமணம் ஆகாதவர், அவர் சபை போதகரும் அல்ல, ஆகவே நாம் அவைகளுக்கு கீழ்படிய வேண்டியதில்லை என்றும் வாய் கூசாமல் சொல்கிறார்கள்.

1கொரி 1:2 – எங்குமுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது என்று சொல்கிற வாக்கியத்தை மறக்கவேண்டாம்,

மேலும் அவர்களுக்கு பவுல் வைக்கும் ஒரு செக் பாயின்ட் -> 1கொரி 14:37 – ஆவியை பெற்றவன் என்று யாரவது தன்னை சொல்லிகொண்டால் இவைகள் எல்லாம் கர்த்தருடையது என்று ஒத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்..

அங்குமிங்கும் யோசிக்க இடமில்லை.
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிதல் எங்கே ?

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Wishing you in the name of the God Almighty.

When you show the verse about the contradiction to what is written of few congregations’ method of worship, they deny saying this is not for us but for the respective church only to what it is addressed to.

Without any shame, they blame Ap.Paul as unmarried and not a pastor, so we don’t have to follow his words.

Do not forget to read 1 Cor 1:2 says the epistle is written to every Christian.

Also, Ap.Paul keeps a checkpoint in 1 Cor 14:37 – if anyone says, he is filled with HolySpirit, then he shall accept what is written is from God Himself.

Is there any further excuse? Where is the Obedience to God’s word?

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக