ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

Daily Dose 15-9-18


நேர்த்தியான பாதையில் நம்மை நடத்தும் தேவன் இன்னும் அதிகமாய் நம்மை வழிநடத்துவராக.

வேலைக்கும் ஊழியத்திற்கும் என்ன வித்தியாசம்?

கிறிஸ்தவர்களுக்கு :- ஊழியம் என்றால் தேவனுடைய வேலை செய்வது.

மற்றவர்களுக்கு :– ஊழியம் என்றால் தூய தமிழில் “வேலை”!

இயேசு கிறிஸ்துவே, ஊழியம் கொள்ள வராமல், ஊழியம் செய்ய வந்தேன் என்றார் (மத் 20:28)

வருந்தத்தக்க விஷயம் : ஊழியம் என்கிற வார்த்தையின் பதம் மறந்து போவதாலேயே ஆலயங்களில் முதலாளிகளாய் உட்கார்ந்து இருக்கிறார்கள்! அவருக்கு ஊழியம் செய்யும் தொழிலாளிகளும் அதிகம்.

உலகத்தில் இறங்கி வேலை செய்யவேண்டும் என்று தேவனுடைய வேலைகாரர்களுக்கு வேதம் கட்டளை இடுகிறது.

இல்லையென்றால் சாப்பிடவும்கூடாதாம்... (2 தெச  3:7-10)

சபையானது ஊழியரையும் அவர் குடும்பத்தையும்  தாங்கும் அளவிற்கோ அல்லது ஊழியர் வேலை செய்ய சரீரம் இடம் கொடுக்காத சூழ்நிலையோ – விதி விலக்கு.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Wishing you in the name of our Lord who guides perfectly to those who follow Him.

All are called as worker, whether you work for this world or for God.

Jesus Christ, Himself said that he came to work (Mat 20:28)

Often people forget the meaning of God’s worker and at times owners are formed in the name of church ministry. Workers for them is gathered as well!!

God’s men to work in this world. That’s a commandment by the scripture.

If not willing to work, then they should not eat also.. (2 Thes 3:7-10)

Either the congregation is sufficient to support her preacher and his family or the preacher is not in a physical condition to work – there is an exclusion.

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக