திங்கள், 17 செப்டம்பர், 2018

Daily Dose 17-9-18


பரலோகத்தின் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

கர்த்தருடைய வார்த்தையை கேட்டு அதற்கு முழுவதுமாய் கீழ்படியும் போது, துவக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் போராட்டம் இருந்தாலும், முடிவு நிச்சயம் ஜெயமாக தான் இருக்கும். இயேசுவை கிறிஸ்துவாக கொண்ட ஜனம் தான் ஜெயிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. (1யோ 5:5)

நீதிமான் ஒருபோதும் கேடு அடைவது இல்லை (நீதி12:21)
உறுதியாய் கிறிஸ்துவை பற்றிக்கொள்வோம்.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Greetings to you in the name of our Father in Heaven.

We may have problems from the beginning till nearing the end whatever you do according to Lord’s commandment. But the result is VICTORY only. Those who has Christ as their savior will surely win. None can challenge that (1 John 5:5)

The Righteous will never be ruined (Pro 12:21)
Hold on Christ firmly.

Eddy Joel

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக