புதன், 12 செப்டம்பர், 2018

Daily Dose 12-9-18


முழுமையாய் நம்மை இரட்சிக்கும் தேவனே நம்மை இன்னும் அதிகமாய் பெலப்படுத்தி வழிநடத்துவாராக.

தேவனுக்கு முன் - யாராயிருந்தாலும் விதிவிலக்கு அல்ல.

எகிப்திற்கு போய் இஸ்ரவேலர்களை அழைத்து வரும்படி நேரடியாய் தேவனிடத்தில் இருந்தே கட்டளை பெற்று இருந்தார் மோசே.

தன்னுடைய  வேலையை தானே செய்ய போகிறார் என்று தேவனும் சலுகை காட்டிவிடவில்லை.

சின்ன பிள்ளை என்றோ, வலி தாங்கமாட்டான் என்றோ, அது உங்க பாடு என்றோ, எங்க ஊர்ல இதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்றோ எதோ இப்படி ஒரு காரணத்தினால் 8ம் நாளே தங்களுடைய குமாரனுக்கு செய்ய வேண்டிய விருத்தசேதனத்தை தன் மகனுக்கு செய்யவிடாமல் சிப்போராள் தடுத்து இருக்கிறாள்.

தன் தவறை உணர்ந்து, கணவனை பரிகொடுத்துவிடாமல், அவனை தக்கவைத்துக் கொள்ள - பிள்ளையின் வேதனையை பொருட்படுத்தாமல் தாயாகிய சிப்போராளே தன் மகன் நுனித்தோலை வெட்டிபோட்டார்.  (யாத் 4:24-25)

தேவனுடைய கட்டளை படி நாம் செய்ய வேண்டிய காரியத்தை செய்ய வேண்டும். அது சிறியதோ, பெரியதோ..தேவன் அதை நம்மிடம் நிச்சயம் கேட்பார்!

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

May the Lord God bless and strengthens us furthermore.

In front of God, none is excempted.

Moses received the mission from God directly to bring the Israelites from Egypt.

God did not favour Moses because he is going to do His job.

Thinking either the son is much younger or he may not tolerate the pain or we don’t have such customs or this is your headache etc Zipporah might have not allowed Moses to circumcise their son till that day, which was supposed to be on 8th day itself. To save her husband, Zipporah cut the foreskin of her son without bothering his pain (Exo 4:24-25)

We are to do as God instructed. Whether it is small or big, God will surely ask!

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக