புதன், 24 ஜூலை, 2019

#291 *கேள்வி* வேதாகமத்தில் இயேசு என்ற பெயரையுடைய நபர்கள் எத்தனை பேர் உள்ளனர்?

#291 *கேள்வி : வேதாகமத்தில் இயேசு என்ற பெயரையுடைய நபர்கள் எத்தனை பேர் உள்ளனர்?*

*பதில்* :
இயேசு என்பது எபிரேய ஜனங்களிடையே பிரபலமான இணை பெயர்.

தமிழர்கள் தங்கள் இணை பெயராக குமார், சாமி என்று வைத்துக்கொள்வது போல.

யெகோசுவா, யெசுவா, யோசுவா, ஓசேயா என்கிற பெயரும் இயேசு என்கிற பெயரும் ஒன்றே.

உங்கள் கேள்வியின்படி *இயேசு என்ற பெயரில் மாத்திரம்* உள்ளவர் ஒரே ஒருவரை கொலோசேயர் நிருபத்தில் காணலாம்.

யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். (கொலோ 4:11)

ஆனால் இயேசு என்று அர்த்தங்கொள்ளும் பெயரில் 10 நபர்கள் உள்ளனர் (யோசுவா, யெசுவா, ஓசேயா)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக