உன்னதமான தேவனின் நாமத்தின்
வாழ்த்துக்கள்.
ராஜாவின் வீட்டுக்குளே
அவரவர் இஷ்டப்படி நுழைய முடியாது.
அடக்கமும், ஒடுக்கமும்,
அமைதலும், மரியாதையும், சரியான உடையும், சுத்தமும், நிச்சயம் அவசியம்.
இல்லையென்றால் காவலாளிகள்
வெளியேற்றி விடுவார்கள்.
பரலோக வீட்டுக்குள்
போகும்போது எப்படி இருக்க போகிறோம்?
வஸ்திரம் மாற்றிக்
கொள்ளாதவனை ராஜாவே நேரடியாய் பிடித்தார்.
மற்றவைகள் சரியில்லை என்றால் காவலாளிகள் உள்ளே விட மாட்டார்கள்!!
(மத் 22:10-13)
வலது புற கதவு – நேர்த்தியானவர்களுக்கு.
இடது புற கதவு – பாக்கி
அத்தனை பேருக்கும்.
முடிவு நம் கையில்
!!
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings to you in the name of God, The
Most High.
We can’t enter into King’s palace as we
wish.
We are to be with Modesty, adducent,
calmness, respectfulness, modest dressing and cleanliness to enter obviously.
Else, the soldiers will throw away from the palace.
How are we going in to the Heavenly
Palace?
The man who did not use the right
provided dress was spotted by the King himself. What about if attitude isn’t
right? Ofcourse, soliders wont let you in till that hall !! (Mat 22:10-13)
Right side entrance – for the right
people
Left side entrance – for the rest.
Decision is ours !!
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
செவ்வாய், 11 செப்டம்பர், 2018
Daily Dose 11-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக