ஞாயிறு, 29 ஜூலை, 2018

Daily Dose 29-7-18


சமாதானத்தின் தேவன் நம்மை வழிநடத்துவாராக.

வாட்ஸப் பண்ணிக்கொண்டு இருந்த நேரத்திலே கடந்த 26ந் தேதி நண்பர் மரணமடைந்தார். அது வரைக்கும் புரளி பேசினவர்கள் கூட அவரை நல்லவர், மேன்மையானவர், அமைதியானவர் என்றார்கள். உயிர் போன பின்னர் சொல்லி என்ன பிரயோஜனம்?

ஒரு நொடியில் நடந்ததை நினைத்து எவ்வளவு யோசித்தாலும் அவர் திரும்பி இந்த உலகத்தில் வரப்போவது இல்லை. 

நீதிமானோ மரணத்தில் நம்பிக்கை உள்ளவன் (நீதி 14:32) என்று பிரசங்கி சொல்கிறார். அவனுக்கு நாளெல்லாம் துன்பங்களும் துரோகங்களும் அவமானங்களும் இருந்தாலும், தன்னுடைய நடையை தேவன் அறிந்து இருக்கிறார்.

எந்த சூழ்நிலையால் புடமிட்டாலும் இன்னும் சிறந்து விளங்குவான். (ஏசா 48:10)

விசுவாசமும் நம்பிக்கையும் நம்மை சிலுவை வரைக்கும் கொண்டு சென்றாலும் வாக்குத்தத்தத்தை விடாமல் பற்றிக்கொள்ளும் போது, ஜெயம் பெறுவோம்.

எடி ஜோயல்
+91 8144 77 6229
May the Lord of Peace be upon us.

A friend of mine passed away while typing in whatsapp on 26th. Many certified in his burial place that he was nice, gentle, good man etc including those who hoaxed at him till his death!

That wrong moment will never bring him back to this world anymore.

Bible says that righteous man finds his refuge in his death (Pro 14:32) Though he faces Misery, treachery and humiliation, God knows His righteous acts.

He will be flourishing more in every troubles (Isa 48:10)

Faith and Hope may bring us till the Cross, but withhold the faith to pluck the victory.

Eddy Joel
+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக