|
ஞானத்தின் ஊற்றுக்கண்ணாகிய
தேவனே நம்மை பாதுகாப்பாராக.
கிட்டத்தட்ட 40வருஷமாக
கூடவே இருந்த மோசே கடந்து போனதும், தனியே விடப்பட்ட யோசுவா பயந்து போனார். இவ்வளவு
பெரிய பொறுப்பை எப்படி சமாளிப்பது என்று?
அடிப்படையில் பார்க்கும்
போது, படிப்பை வைத்தோ, தகுதியை வைத்தோ யாரும் அதிகாரத்திற்கு தெரிந்தெடுக்கப்படுவதில்லை.
தெய்வ பயம் முதலாவதாக வருகிறது. (யாத்18:21, ரோம 13:1)
அதை தக்கவைத்துகொள்வதும்
நேர்த்தியாய் உபயோகப்படுத்துவதும் அவருக்கு பயப்படும் பயத்தில் இருக்கிறது (யோசு
1:9)
கற்றுக்கொண்ட பாடங்களை
(அறிவு) சரியான நேரத்தில் பயன்படுத்தும் ஞானத்தை அவரிடம் மாத்திரம் தான் பெற்றுக்கொள்ள
முடியும் (யோபு 28:12-13, கொலோ 2:3)
நமக்கு இருக்கும் காரியங்களை
நேர்த்தியாய் செய்து முடிக்கும் ஞானத்தை நம்முடைய தேவனிடத்தில் கேட்டு பெற்றுகொள்வோம்
(யாக் 1:5)
எடி ஜோயல்
+91 8144 77 6229
|
May the Lord who is the single source of
knowledge bless us.
Joshua felt lonely and worried after
Moses taken from him looking at the responsibilities kept in front of him. He
spent almost 40yrs along with Moses.
Basically, no responsibilities are given
to a person by only considering his education or experience. God fearing
comes in front (Exo 18:21, Rom 13:1)
Using the responsibilities wisely and
retaining is based on how you fear the Lord (Josh 1:9)
Applying what you learnt (Knowledge) at
the right time is wisdom, which can be obtained ONLY from our LORD (Job
28:12-13; Col 2:3)
Ask our Lord to give wisdom to execute
the given responsibilities rightly (Jas 1:5)
Eddy Joel
+91 8144 77 6229
|
திங்கள், 30 ஜூலை, 2018
Daily Dose 30-7-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக