|
வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
சொந்த ரத்த பந்தத்தை
விட சிநேகிதன் அதிக நெருக்கமானவன் (நீதி 18:24). சகோதரனிடத்தில் பகிர்ந்துகொள்ளாத
விஷயத்தை கூட நண்பரிடத்தில் நாம் பகிர்ந்துகொள்கிறோம்.
நண்பனின் உண்மையான
கருத்தும் ஆலோசனையும் வாசனை திரவியத்தை காட்டிலும் மேன்மையானது (நீதி 27:9)
தீரா கஷ்டத்தில், நண்பனுக்கு
உதவ மறக்க கூடாது (யோபு 6:14)
தன்னுடைய நண்பனை எப்போதும்
காப்பாற்றுகிறவனாக இருக்கவேண்டுமே (1சாமு 22:23) யன்றி, கருத்து வேறுபடும்
போது, தூற்றி திரிந்து ரகசியங்களை வெளிப்படுத்தி நண்பனை கொச்சை படுத்தி விரோதிப்பது,
தூஷிக்கிறவனின் நம்பகத்தன்மையை இழப்பது மாத்திரம் அல்ல மற்ற நண்பன் தேவனிடத்தில்
முறையிடும் போது தேவனுடைய விரோதத்தையும் சம்பாதித்துக்கொள்கிறான் சங் 55:12-15)
பிடிக்கவில்லையென்றால்
அமைதியாய் சிறிது காலம் ஒதுங்கி இருப்பது இருதய புண்களை ஆற்றும். தவறுகளை இரு பக்கமும்
உணரும் காலமும் கிடைக்கும். நல்ல நண்பனின் சிநேகம் நமக்கு நிச்சயம் ஆறுதலை தருகிறது
(பிலி 2:20).
கோபமும் சுயநலமும்
விரோதமும் நட்பை கெடுத்து விடும்.
கசப்புகளை மறந்து,
நட்பு நிச்சயம் சீர்படவேண்டும். (நீதி 27:10)
|
May our God the creator of Heaven and
Earth bless you all.
A friend is much closer than a blood
related (Pro 18:24). We share many things which are not shared with blood
related brothers even.
A friend’s hearty counsel rejoices our
heart than the fragrance of perfume (Pro 27:9)
Never forget to assist in our friends’
affliction. (Job 6:14)
Always a friend shall be supporting and
securing (1 Sam 22:23) instead of dispersing, false accusations and
dis-honoring the friendship when you break. Such acts
reveal the viability & integrity of the person who disperse, also he will
be condemned if the other reports to the Lord (Ps 55:12-15)
In that case, separate from the sincere
friendship for a while so the hurts be healed. That gap allows to analyze the
error from both side.
Do not forget that we get great comfort
from friendship (Phil 2:20). Anger, selfishness and enmity spoils the
friendship.
Forget the bitterness and build
friendship back to happiness (Pro 27:10)
|
திங்கள், 23 ஜூலை, 2018
Daily Dose 17-6-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக