#1002 (2)- *ஆறு நாட்கள் வேலை செய்துவிட்டு 7வது நாள் ஓய்வு எடுத்தார். நீங்கள் ஏன் வாரத்தின் முதல் நாளே ஓய்வு எடுக்கிறீர்கள்*...?
*பதில்* - கிறிஸ்தவர்கள் வாரத்தின் 7ம் நாளோ 1ம் நாளோ ஓய்வு எடுப்பதில்லை.
ஓய்வு நாள் என்பது இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது.
கிறிஸ்துவின் சிலுவையோடு நியாயபிரமானம் முடிந்து விட்டது. (ரோ 10:4)
கிறிஸ்தவர்கள் வாரத்தின் முதல் நாளில் தேவனைத் தொழுதுக் கொள்கிறார்கள். அது ஓய்வு நாள் அல்ல. ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாள் என்று சொல்பவர்கள் வேத முறைமையை சரியாக அறியாதவர்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (incl. Govt. Registration)
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----
திங்கள், 28 மார்ச், 2022
#1002 (2) - ஆறு நாட்கள் வேலை செய்துவிட்டு 7வது நாள் ஓய்வு எடுத்தார். நீங்கள் ஏன் வாரத்தின் முதல் நாளே ஓய்வு எடுக்கிறீர்கள்...?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக