|
பிதாவாகிய தேவனுடைய
நாமத்தில் வாழ்த்துக்கள்.
உள்ளதை உள்ளபடியே தைரியமாய்
சொல்ல முடியாததானால் அவர்கள் ஊழியத்திற்கே வராமல் இருப்பது நல்லது என்று வேதம் சொல்லுகிறது.
(யாக் 3:1)
மேலும் நடந்த எந்த
விஷயத்தையும் *மாற்றி சொல்லவோ, நடக்காததை நடந்தது போல் சொல்லவோ யாருக்குமே அதிகாரமும்
இல்லை*. தேச சட்டபடியும் குற்றம், பரம ராஜாவின் கீழ் *ஆக்கினையையும் நாம் வருவித்துக்கொளுகிறோம்*.
Pro 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; *பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை*.
அவர்களை தேவன் வெறுக்கிறார்.
(நீதி 6:16-19 ஆறு காரியங்களைக் *கர்த்தர் வெறுக்கிறார் ... பொய்ச்சாட்சி*..)
நம்மை அவ்வாறு சொல்ல
தூண்டுகிறவர்களோடு சேரவே கூடாது என்றும் கட்டளை இருக்கிறது. யாத் 23:1 ... *கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக*.
அதோடு நின்று விடாமல்,
மனம் திரும்பாமல் போகும் பட்சத்தில், *பொய்யர்கள் மோட்சதிற்குள் போகும் வாய்ப்பையும்
இழந்து விடுகிறார்கள்*. (வெளி 21:8)
என்ன தான் ஆனால் என்ன..உண்மையை
மாத்திரம் சொல்லுவோம். தற்போது கசப்பாய் இருந்தாலும், பின்னர் அது தான் சரி என்று
நிச்சயமாய் புரியாமல் போகாது.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings to you in the name of our God,
The Father
Its better *not to come to Ministry, if
anyone can’t declare boldly what is right* (James 3:1)
Making a statement contrary to what has
actually happened is not only crime under the world but also *we are
condemned* from Heaven
Proverbs 19:5 *A false witness will not go without
punishment*, and the breather out of deceit will not go free.
*God hates them* (Pro 6:16-19)
We are to *refrain from those who
induces us to false witness*. Exodus 23:1 Do not let a false statement go
further; do not make an agreement with evil-doers to be a false witness)
If we aren’t repent, entry to Heaven is also blocked
(Rev 21:8)
Whatever may happen, *stand steadfastly to declare
only the TRUTH*. It may be bitter in the beginning, but they will understand
it later for sure.
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
திங்கள், 23 ஜூலை, 2018
Daily Dose 16-6-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக