திங்கள், 10 ஜூன், 2019

#209 - பாவத்தின் சம்பளம் மரணமா? அல்லது நரகமா?

#209 - *பாவத்தின் சம்பளம் மரணமா? அல்லது நரகமா*
 
பதில்:
எந்த சூழ்நிலையிலும் பாவத்தின் சம்பளம் மரணமே.. அதில் மாற்று கருத்தே இல்லை.

ஆகவே தான் நாம் வேதத்தில் வாசிக்கிறோம் – தேவன் நீதியாய் நியாயந்தீர்க்கிறவர் என்று (சங் 9:8, அப் 17:31, வெளி 19:11)

எந்த காலத்தில் நாம் வாழ்கிறோமோ அந்த கால சட்டத்தின்படியும், எது வரைக்கும் நாம் அறியப்பட்டிருக்கிறோமே அதன் படியும் நியாயந்தீர்க்கப்படுகிறோம் (இப்போது புதிய உடன்படிக்கையின் சட்டத்தில் – கிறிஸ்துவின் சட்டத்தில் வாழ்கிறோம் – மோசேயின் நியாயபிரமானத்தில் அல்ல)  அப் 17:30, பிலி 3:16)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +918144776229 (India) 
 
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக