|
நம்முடைய பிதாவாகிய
தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்
*தலைவனும் இல்லை, சொல்லிகொடுப்பவனும்
இல்லை*, பாஸ்டரும் இல்லை, விரிவுரையாளரும் இல்லை.. ஆனாலும் எல்லா வகை எறும்புகளும்,
*தானாக பின் செல்லுகிறது*, தானாக வேலை செய்கிறது, தானாக ஒன்று சேர்ந்து பெரிய சுமையை
*அவரவர் தன் தன் பக்கத்துக்கு இழுத்துக்கொண்டு நிற்காதபடிக்கு* ஒரே திசையில் தூக்கி
செல்கிறது.
நீயா நானா என்று சண்டை
போட்டுகொண்டு *தனி தனி கூடுகளில் தன் நண்பர்களை மாத்திரம் சேர்த்துக்கொண்டு வாழ்வது
கிடையாது*. ஒரே கூட்டில், எல்லாம் வாழ்கிறது, தன்னுடைய சேமிப்பு தனக்கு தான் என்று
இல்லாதபடிக்கு பொதுவாய் வைத்து சேர்க்கிறது நீதி 6:6-8
*நமக்கோ அறிவு இருக்கிறது,
சபை இருக்கிறது*, ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள், வழிநடத்துபவர்கள் இருக்கிறார்கள்,
ஆலோசகர்கள் இருக்கிறார்கள், வேலை இருக்கிறது, சம்பாத்தியம் இருக்கிறது...
*எல்லாம் இருந்தும்,
புத்தி வேலை செய்வது இல்லை*. வார்த்தைக்கு கீழ்படிய மனம் மறுக்கிறது. சுய மரியாதையும்,
சுய விளம்பரமும், சுய கவுரவமும் தேடி தேடி கிறிஸ்தவத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்*?
நீதி 6:6
ஒருவரை ஒருவர் குற்றம்
சாட்டிக்கொண்டு இன்னும் எத்தனை நாள் கடப்பது? களத்தில் இறங்கி சீர்ப்படுவோம்
Eddy Joel
joelsilsbee@gmail.com
|
Greeting you in the name our Father in
Heaven
*There is no
leader, none to Explain, no pastor, no lecturer*; yet
Ants of all types automatically follows each other, works by itself without
any command, carry a big stuff to one direction instead of dragging to its
direction, though all are surrounded to all direction.
*They don’t stay separate with its
friends after a quarrel or fight, if any*. All stay together. They never save
for individual sake. All earn together, eat together. (Pro 6:6-8)
But, *we have wisdom, knowledge,
Church*, Congregation, pastors, teachers, counselors, Elders, Job in hand,
constant income etc.. Having all this, yet we are far beyond comparing a
simple ant. Not able to be so intellectual.
Resisting to obey the Truth/God’s
word/His Instruction.
*In seek of Self Esteem, Self-promotion,
Self-dignity; are we losing the Christianity*? Pro 6:6
How long are we going to pin point each
other? Let us start correcting ourselves and the situation as well.
Eddy Joel
Preacher
joelsilsbee@gmail.com
|
திங்கள், 23 ஜூலை, 2018
Daily Dose 18-6-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக