|
இந்த புதிய மாதத்தில்
தேவன் நம் ஒவ்வொருவரையும் பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக.
நம் காலத்தில் எப்போதும்
பார்த்திராத நிலைமைக்கு ஜனங்களின் நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது.
1-
சந்தை வெளியில் பெண்ணை வலுக்கட்டாயமாய் ஒருவன்
தூக்கி கொண்டு போகிறான். அவரை காப்பாற்றுவதை விட்டுவிட்டு படம் பிடித்து
மற்றவருக்கு அனுப்பி தங்கள் பதிவின் மூலம் பெயர் எடுக்க முயற்சி பண்ணுகிறார்கள்.
2-
ஒரு பெண் பல ஆண்களுக்கு மத்தியில் தனியே நின்று
தன் செருப்பை கழற்றி அடித்து போராடுகிறாள். வேறொருவன் பெரிய தடியால் அவள் தலையை அடித்து
உடைக்கிறான்.
3-
மனிதனுக்கு இல்லாத முக்கியத்துவத்தை அரசாங்கம்
மிருகத்திற்கு கொடுக்கிறது.
4-
சுய புத்தி இல்லாமல் சுய நலனோடு இருக்கும்
அதிகாரிகள்.
5-
மற்ற மனிதனை விரட்டுவோம்/கொல்லுவோம் என்று
வெளியரங்கமாய் பறைசாற்றும் மேடை பேச்சாளர்களை பார்த்துக்கொண்டு கைக்கட்டி நிற்கும்
அதிகாரிகள்.
மிக மோசமான நிலைமைக்கு
நாடு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறது. *முள் மரம் என்று தெரிந்தும் ஒலிவ மரத்தையும்
அத்தி மரத்தையும் ஜனங்கள் தள்ளி விட்டார்கள்*. நியாய 9:8-15
*நூதன தேவர்களைத் தெரிந்து
கொண்டார்கள்;
யுத்தம் வாசல்வரையும் வந்திருக்கிறது*. நியாய 5:8
துன்மார்க்கருக்கு
முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும். நீதி
25:26
கிறிஸ்தவன் முழங்கால்
படியிட்டு ஜீவனுள்ள தேவனிடத்தில் முறையிடும் போது – தேவன் சொன்ன வார்த்தை இதோ :
நான் இந்த ஸ்தலத்திற்கும்
அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை
நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு
முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.
2 இராஜா 22:19
தேசத்துக்காய் கதறுவோம்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
May our Lord bless us in this new month.
The mentality / attitude of people is becoming worst
than ever in our age.
1. A man kidnaps a women in public. Instead of saving
her, everyone captures the incidence to share in public media for other’s
awareness !!
2. A woman fights for her living in the midst of a mob
in public, while a stout guy hits her in head – everybody watches it !!
3. Animals are given priority than human.
4. Selfish authorities
5. Silence of Law enforcers when some popular person speaks
of communal.
Country moves towards disaster. Though people knew
it is thorn, still they despise the Olive and Fig (Judges 9:8-15)
They chose new gods; then was war in the gates:
Judges 5:8
A righteous man falling down before the wicked is as
a troubled fountain, and a corrupt spring. Pro 25:26
When a Christian bends his knees and plead to the
Creator, this is what HE says :
Because your heart was soft, and you made yourself
low before me, when you had word of what I said against this place and its
people, that they would become a waste and a curse, and you gave signs of
grief, weeping before me: truly, I have given ear to you, says the Lord.
*Eddy
Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229
|
சனி, 2 ஜூன், 2018
Daily Dose 1-6-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக