|
உன்னத தேவன் நம்மை
ஆதரிப்பாராக.
தேவன் கொடுத்த பெலத்தில்
நாம் முதற் காரியமாக பிற்காலத்திற்கு உதவும் என்று வங்கிகளில் சேமித்து வைக்கிறோம்..
ஆனால் ராஜாவாகிய ஞானியோ,
அதை ஜனங்களிடத்தில் சேர்த்து வை அப்போது பல வருஷங்களுக்கு பின்னால் சேமிப்பின் பலன்
வரும் என்கிறார்.
Ecc 11:1 உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல்
போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
Rev 17:15 பின்னும் அவன் என்னை
நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே;
அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
நம்முடைய கவனம் சிதறாமல்
இப்படி ஒரு சேமிப்பு திட்டத்தை ஆண்டவர் காண்பித்து இருக்கிறார். சிறிய சிறிய சேமிப்பாக
சிறிய சிறிய திட்டமிட்ட காலத்திற்கு கணக்குகளை துவங்குவோம்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
May the Almighty God protect us.
We all have habit of saving in the bank for the
future from the strength God gives in our life.
But the King of wise and knowledge, advises us to
save with our savings with the people to get our benefit in the future.
Ecc 11:1 Cast thy bread upon the waters: for thou
shalt find it after many days.
Rev 17:15 And he
says to me, The waters which you saw, where the harlot is sitting, are
peoples and crowds and nations and languages.
Our Lord has
shown us the best savings scheme to benefit in our life. Start saving it in
such a way that you benefit out of it. Small savings turns at bigger benefit
when time move on !!
*Eddy
Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229
|
திங்கள், 4 ஜூன், 2018
Daily Dose 4-6-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக