ஞாயிறு, 13 மே, 2018

Daily Dose 11-5-18


வாக்குததங்களின் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

இஸ்ரவேலின் விடுதலையை குறித்து எரேமியாவிற்கு தீர்க்கதரிசனமாக உரைக்கபட்டிருந்தது.

அது நிறைவேற வேண்டிய துல்லியமான காலத்தையும்  கணித்து பார்த்து *புரிந்து கொண்டார் தானியேல்*

ஆகவே எப்படியும் விடுதலை கிடைத்து விடும் என்று சும்மா இருந்து விடாமல், அது நிறைவேற வேண்டும் என்று தானியேல் உபவாசித்து தன்னை தாழ்த்தி பாவ மன்னிப்புக்காக மன்றாடினார்.

தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறினது.

*ஆதாரம்* : Dan 9:2  தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன். 

அவர் இப்படி ஜெபம் செய்ய துவங்கின (தானியேல் 9:3-20) போதே அதற்கேற்ற பதில் வந்தது என்று பார்க்கிறோம்... 9:21-23

நமக்கு தேவன் தந்த வாக்குததங்ள் நிறைவேற அவர் கட்டளைக்கு கீழ்படிந்து நம்மை தாழ்த்தி அவரிடத்தில் சரணடைவோம்.

அவர் நிச்சயமாய் உயர்த்துவார், மீட்பார், இரட்சிப்பார், பெலபடுத்துவார், சுகமளிப்பார்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

May the God of Promise bless you.

It was prophesied about the freedom of Israel by prophet Jeremiah well before.

Daniel calculated that period and understood the time of release precisely.

Looking at the time frame at hand, Daniel did not simply waited for it to happen, but humbled, fasted and asked for forgiveness for such promise to fulfil.

God’s promise was fulfilled.

*Proof* : Dan 9:2 In the first year of his rule, I, Daniel, saw clearly from the books the number of years given by the word of the Lord to the prophet Jeremiah, in which the making waste of Jerusalem was to be complete, that is, seventy years.

When he started (Dan 9:3-20) praying, we read his prayer was answered … 9:21-23

In order to receive God’s blessings and promises, humble and submit to HIM.

HE will surely exhalt you, redeem you, save you, strengthen you and cure you.

*Eddy Joel*
joelsilsbee@gmail.com /   0091 8144 77 6229
Preacher
Kaniyakulam Church of Christ
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக