புதன், 30 மே, 2018

Daily Dose 30-5-18

கரிசனையோடு நம்மை நடத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இத்தனை வருஷமா சும்மா தானே கிடைக்குன்னு நினைச்சி வீணா கிடப்பதை சரி செய்து உபயோகிக்க ஆரம்பித்தால், மற்றவர் வந்து இது என்னுடையது என்று உரிமை கொண்டாடுவார்கள்.... ஆதி 26:18-20

போகட்டும், தேவன் நமக்கு இன்னும் பெலத்தை தந்திருக்கிறார்.

விட்டுக்கொடுத்தால் தான் இன்னும் ஆசீர்வாதம் நமக்கு வரும்..

பழையதை காட்டிலும் புதியன இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்கப்படும். ரெகொபோத் அப்படி தான் வந்தது.. ஆதி 26:22

அப்போது எதிரிகளும் நம்மை பார்த்து தேவனை துதித்து நம்மோடு உட்கார்ந்து பந்தியிருக்க ஆசை படுவார்கள்.  ஆதி 26:26-30

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the name of our Lord Jesus Christ, who is so kindful on us.

Anything left unattended for years, if you spent your effort on it to make it useful, then someone will come to claim as it is their own.. Gen 26:18-20

Never mind it, let it go.. God has given us the strength..

When you compromise on such thing, God blesses you..

The new will be more blessed than the old one.. Rehoboth came so… Gen 26:22

Thence, Even the enemies would like to dine with us to praise our God. Gen 26:26-30

*Eddy Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக