செவ்வாய், 29 மே, 2018

Daily Dose 29-5-18


சர்வத்திற்கும் ஆண்டவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் புதிய நாள் வாழ்த்துக்கள்.

ஆராதனையில் செய்தியை கேட்டும், பாடல் பாடியும் ஜெபமும் முடித்து  உடனே வெளியே ஓடி விடகூடாதாம். ஆமென் சத்தம் கேட்டதும், வீட்டுக்கு ஓட்டம் பிடிப்பவர்களும் உண்டு.

நாம் மற்றவர்களை கவனிக்க வேண்டுமாம்..

சபைகூடி வரும் போது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய *மேலும் 2 பாடம்* உள்ளது..

தெரிந்துகொள்ள வாசிக்கவும் எபிரேயர் 10:24

நாம் உண்டு நம் வேலை உண்டு என்று போனோம் வந்தோம் என்று இருந்தால் கிறிஸ்துவில் நம் வளர்ச்சி குன்றி போய்விடும்.

தேவன் நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the name of our Lord Jesus Christ, who is the LORD over everything.

Practice of running home as soon as the worship is finished is not suggested in the scripture !! Many run home as soon as ‘Amen’ is heard !!

We are to observe others ..
There are 2 more lessons to learn when we gather for worship.

Read Heb 10:24 to find out.

If we are gathering for oursake, then the development is blocked.

May the Lord God bless us more.

*Eddy Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக