|
சோதனையை சகிக்க
பெலன் தந்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
Temptation (டெம்ப்டேஷியன்)
என்கிற வார்த்தைக்கு தமிழில் *சலனம்*
என்றும் அர்த்தம். ஆனால் சோதனை என்கிற வார்த்தையை
பார்த்து நமக்கு புளித்துப் போய்விட்டது.
பிசாசு நமக்கு ஆசை
வார்த்தை கூறி நம்மை சலனப்படுத்தி பார்ப்பான்.
*இயேசுவிடம் அது பலிக்கவில்லை* (மத் 4:3)
. ஆனால் ஆதாமும் ஏவாளும்
அதில் விழுந்து போனார்கள். அனனியாவும் சப்பிராலும் அதற்கு பலியானார்கள்.. அப் 5:3
ஆசை காட்டப்பட்டு அல்லது
தூண்டப்பட்டு நாம் இழுக்கப்பட்டு விடுகிறோம். அதில் *விழுந்து
விடாமல் நம்மை காத்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது*.
தேவன் நமக்கு அனுமதித்ததையும்
கொடுத்ததையும் நேர்த்தியாய் பாதுகாத்து, பத்திரமாய் இருக்கும் போது
கொஞ்சத்திலே இவன் உண்மையாய் நடந்து இருக்கான்...ஆகவே இவனுக்கு இன்னும் கொஞ்சம் கூட்ட
வேண்டும் என்று தேவன் நம்மை மேலும் ஆசீர்வதிப்பார்.
*போதுமென்கிற மனது*டனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1தீமோ
6:6
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings to you
in the name of Christ who strengthens us to endure from our trials.
There are
Temptations and Trials. Finding the difference between these two solves our
problem mostly.
Satan tries to
tempt us showing some outward blessing. He failed with Jesus when he tried so
(t 4:3). But, Adam & Eve, Ananias & Sapphira (Acts 5:3) fell in this
trap.
Like wise, many
times we fall in such trap when satan exhibits some aesthetical blessings.
Beware of such instant blessings and refrain from it.
When we secure
and safe even a small blessing received from God, He will surely add on that
looking at your honesty in maintaining the simple one.
Of course,
godliness with contentment does bring a great profit (1 Tim 6:6)
*Eddy
Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229 /
joelsilsbee.blogspot.com
|
ஞாயிறு, 27 மே, 2018
Daily Dose 26-5-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக