ஞாயிறு, 27 மே, 2018

Daily Dose 27-5-18


உன்னதமான தேவனுடைய நாமத்திற்கு வாழ்த்துக்கள்.

*கிறிஸ்தவர்கள் - அன்பு, பொறுமை, சகிப்பு தன்மை, ஒழுக்கம், நேர்மை உள்ளவர்கள் என்று முன்பு சமுதாயத்தில் பெயர் இருந்தது*.

தற்போது கிறிஸ்தவர்கள் என்றால் *வாடகைக்கு வீடு கொடுக்க கூட மறுக்கிறார்கள்*. கைகளை தட்டி, மோளம் கொட்டி – ஜெபம் என்கிற பெயரில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சகல தொல்லையும் கொடுப்பதால்.

சத்தியத்தை விலை பேசி, சுய லாபத்திற்கு தன்னையும் விற்று போட்டு, சொந்த கருத்துக்களை சபை போதனை என்று சபையாரிடம் திணித்து, விசுவாசம் என்று பொய்யாய் போதிக்கிறார்கள்.

*வைராக்கியமும் கோபமும் எங்கு இருக்கிறதோ அங்கு சகல துர்செயகைகளும் கலகமும் இருக்கும்* என்று வேதம் சொல்கிறது (யாக் 3:16)...

நாம் சத்தியத்தில் வைராக்கியம் வைக்காமல் *கொள்கையில் வைத்தத்தின் விளைவு* தற்போது இருக்கும் 2000 பிரிவுகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். இடுக்கமான வாசல் எங்கே?

வேதம் சொன்னது போல சீயோனில் (சபையில்) *கன்மலையையும் தடை கற்களையும் நாம் கவனிக்க தவற கூடாது* (ரோம 9:33)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings in the name of Almighty God.

In olden days, it was told about Christians that – They Love everyone, have patience, Tolerance, Discipline and Integrity.

But, now public is not even letting their house for rent to Christians !! Due to the denominationals, who shout, bangs the drums etc in the name of prayer and causing nuisance to everyone.

They sell their gospel for self living and preach their own doctrine covering the scripture and declaring all their own false stories in the pulpit with the name of Christ.

We read in Jas 3:16 For where jealousy and selfish ambition exist, there will be disorder and every vile practice.

Since, Instead of being firm in the scripture they follow their principle – we see more than 2000 divisions in Christianity. Find that narrow gate?

As we read in Rom 9:33, beware there is a stumbling stone and blocking mountain in Zion (Church) Find it rightly.

*Eddy Joel*
Preacher
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக