செவ்வாய், 15 மே, 2018

Daily Dose 15-5-18


சிட்சிக்கும் தேவன், நம்மை இரட்சித்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சி மலிவாகி சிரிப்பு என்றும் சிரிப்பு மலிவாகி கேலியாயும் போயிற்று. மற்றவர்களை எப்படி கேலி செய்வது என்று TVல் பயிற்சியும் பரிசும் கொடுக்கிறார்கள்.

ஆனால் வேதாகமமோ *சும்மா தமாசுக்குன்னு* மற்றவர்களை கிண்டல், கேலி செய்வதை வண்மையாய் கண்டிக்கிறது. 


1- இகழ்வோரை அவர் இகழுகிறார்; (நீதி 3:34)

2- ... நீங்கள் பேதைமையை விரும்புவதும், ...நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும்... எதுவரைக்கும் இருக்கும்? (நீதி 1:22)

3- ... நீ பரியாசக்காரனானால் *நீயே அதின் பயனை* அநுபவிப்பாய் (நீதி 9:12)

4- குறை என்று தெரிந்த போதும் அவன் அமைதியாய் இருந்து இருக்க வேண்டும் மாறாக் தன் தகப்பன் நிர்வாணமாய் கிடந்ததை வெளியே (கிண்டலாக) சொன்னதின் நிமித்தம் நோவாவின் மகன் காம் சபிக்கப்பட்டான் ஆதி 9:20-27...

ஒருவரை கிண்டலோ கேலியோ செய்து நகைப்பதை முதலாவது *ஆண்டவர் கேட்கிறாராம்* !!! (எண் 12:2)

பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் *உட்கார கூட* நமக்கு அனுமதி இல்லை (சங் 1:1) மகிழ்ச்சிக்கும் கிண்டலுக்கும் எதிர்மறை வித்தியாசமும் பலனும் உண்டு எரே6:28

நம் கூடுகை மகிழ்ச்சியாய் இருக்கட்டும்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the name of our Saviour Jesus Christ, who was sent by the Disciplining God.

Happiness is degraded to laughter and further went as mocking.  We see TV programs in the name of comedy shows but they tease each other and laughs. Prices are given for those who tease others well.

But, Bible severely condemns those who mocks others.. even if they call it for fun !

      1- God scorneth the scorners. (Pro 3:34)
      
      2- How long, you simple ones, will foolish things be dear to you? and pride a delight to the haters of authority? (Pro 1:22)
    
      3- If you scoff, you alone will bear it (Pro 9:12)

      4- When Noah was found naked by his sons and Cam went and told outsiders instead to keep within himself, he was cursed. Gen 9:20-27…

Lord listens FIRST “When you tease or mock someone” @!!! Num 12:2

We are not allowed to even sit among the scoffers (Ps 1:1)

Happiness and mocking is opposite to each other. Both yields its result to the initiator. Jer 6:28

Let our gathering be filled with Joy and Happiness.

*Eddy Joel*
joelsilsbee@gmail.com /   0091 8144 77 6229
Preacher
Kaniyakulam Church of Christ
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக