திங்கள், 14 மே, 2018

Daily Dose 14-5-18

மகத்துவம் நிறைந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

சீல் வைத்து காவல் காக்கப்பட்ட இயேசுவின் சரீரத்தை திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று ஜோடித்தார்கள் பரிசேயரும் மூப்பர்களும்.

இயேசுவை உயிரோடு அப்போஸ்தலர்கள் நேரில் பார்த்த பின்பும் கூட மன தைரியம் இல்லாமல் யூதர்களுக்கு பயந்து அடைந்து கிடந்தார்கள். (மாற்கு 16:14,  யோவான் 20:19)

சொன்னபடி 50வது நாளான வாரத்தின் முதல் நாளில் (அதாவது 7வார பண்டிகை முடிந்த அடுத்த நாள் 7x7=49), கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவரால் அப்போஸ்தலர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட போதோ 3000 பேருக்கு அதிகாமனவர்கள் மத்தியிலே தைரியமாய் நின்று *நீங்கள் தான் இயேசு கிறிஸ்துவை கொலை செய்தீர்கள்* என்று பகிரங்கமாய் சாடினார் பேதுரு.

பரிசுத்த ஆவியானவர் பூமியில் அனுப்பப்பட்டு 2018 மேற்பட்ட ஆண்டுகள் ஆகியும் (யோவான் 16:7) இன்னும் தாரும் தாரும் என்று எப்போதும் கேட்டு கொண்டே உணராமல் இருப்பதாலேயோ என்னவோ கிறிஸ்துவை வெளியே சொல்ல அநேகர் பயப்படுகின்றனர்.

நீங்கள் எப்படி?

உயிர்த்தெளுந்த இயேசுவை தைரியமாய் பறை சாற்றுவோம்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the Mighty name of our Lord Jesus Christ.

Elders and Pharasees concocted that Apostles had stolen Jesus’ body from the sealed Tomb.

Even after seeing resurrected Jesus Christ, Apostles were hiding inside, fearing Jews. (Mk 16:14, John 20:19)

But, As promised by Jesus Christ, Apostles were Baptized by The Holy Spirit on the 50th Day (i.e the next day of 7week festival 7x7=49) and Peter in the midst of more than 3000 men, he was blaming the Jews publicly that “ *it was them who killed Jesus* “

Though The Holy Spirit is sent to this World almost 2018 years ago (John 16:7), still many are asking The Holy Spirit to Come… is it because of this, many afraid to declare Jesus Christ publicly?

How about you?

Let us boldly declare the risen Jesus Christ to any..

*Eddy Joel*
joelsilsbee@gmail.com /   0091 8144 77 6229
Preacher
Kaniyakulam Church of Christ
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக