புதன், 16 மே, 2018

Daily Dose 16-5-18


சகல கிரியையையும் நடப்பிக்கிற கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.


வேலை செய்வது *ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதம்*. அது *சாபம் அல்ல*.

ஏதேன் தோட்டம் துவங்கின காலம் முதல் (ஆதி 2:15), *மனுஷனை* தேவன் வேலை செய்ய கட்டளை கொடுத்து இருக்கிறார்.

சோம்பலாய் வீட்டில் உட்கார்ந்து இருப்பது ஆரோக்கியமான ஆண்களுக்கு தகாத ஒன்று.

ஆவியானவர்  நீதிமொழிகளில் சொல்லுவது... (24:27)  வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, *பின்பு உன் வீட்டைக் கட்டு*.

காலையிலும் மாலையிலும் வேலை செய்ய நாம் கட்டளை பெற்றிருக்கிறோம். (பிரசங்கி 11:6)

சம்பாத்தியத்தை சேமிக்கவும் கட்டளை இருக்கிறது யோ 6:12...

சூரியன் அஸ்தமிக்கும் போது, நாம் ஓய்வு எடுக்கும் நேரம்.

நம்முடைய பிரயாசத்தை தேவன் கணக்கில் வைத்து அதை நிறைவேற்றுகிறார்.

ஆசீர்வாதம் நமக்கென்று முன்னமே வைக்கப்பட்டிருகிறது – நாம் தேடி பெற்றுக்கொள்ள வேண்டும்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the name of our Lord Jesus Christ, who does everything.

*Working is not a curse. It is a blessing received from God*.

God commanded men to work (Gen 2:15), right from the moment when Garden of Eden is established.

It is not the right thing for a healthy man to sit idle at home.

God instructs to us in the book of Proverbs (24:27) that *Put your work in order outside, and make it ready in the field; and after that, see to the building of your house*.

We are commanded to work from Morning till Evening. (Ecc 11:6)

God Instructs us to save what is earned (Jn 6:12)

Rest while the sun set.

God keeps our efforts and turns it into our benefit.

The blessing has already been reserved. It is our responsibility to seek and claim.

*Eddy Joel*
joelsilsbee@gmail.com /   +91 8144 77 6229
Preacher
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக