|
சபைக்கு தலையாய் இருக்கும் கிறிஸ்து இயேசுவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
சகோதரர் ஒருமித்து வாசமாய் இருக்கும் இடம் எவ்வளவு இன்பமானது
என்று சங்கீதம் எழுதிய தாவீது உணர்ந்து இருக்கிறார். (சங் 133:1)
எத்தனை சபைகள் இந்த வாக்கியத்தை தங்கள் அனுபவ பூர்வமாக
ஏற்றுக்கொள்ள முடியும்?
எத்தனை வேறுபாடுகள்?
எத்தனை வித்தியாசமான போதனைகள்?
எத்தனை வித்தியாசமான கோட்பாடுகள்?
வாயில் – புன்னகை; இருதயத்திலோ - புண்கள்..
வாயில் – வரவேற்பு; இருதயத்திலோ – வெறுப்பு..
வேஷங்களை களைந்து – உள்ளத்தில் உள்ளவைகளை சொல்லும்
கிறிஸ்தவன் இலகுவாக காண முடிவதில்லை.
உறுப்பினர்கள் பலர்... அதே போல..கருத்துக்களும், கோட்பாடுகளும்.
மிக அதிகமாக - அதற்கு *சபை என்கிற பெயரில்* நிறுவனங்களாகவும்,
கம்பெனிகளாகவும் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது (?)
.. வேதத்தில் எப்படி கற்றுக்கொண்டோமே, அப்படி
மாத்திரமே வாழ முடிவெடுப்போம் ..
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ, who is the head of Church.
Psalmist
David with his good experience, he writes How good and pleasant is the
gathering of brother !! (Ps 133:1)
How
many churches today can declare authentically with such experience?
How
many differences?
How
many doctrinal issues?
How
many Therories?
Smiling
mouth; but harmful heart..
Welcoming
face; but hatred heart..
Very
rare to see a person who boldly declare what he feels.
As
many members…that much of doctrines !!
Maximum
are – *in the name of Church* we could see organizations and companies
running these days..
..
Let us live as like what we learn from BIBLE ..
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee@gmail.com
Kaniyakulam
Church of Christ
|
புதன், 2 மே, 2018
Daily Dose 02-5-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக