திங்கள், 28 மார்ச், 2022

#1002(8)- இயேசு தினமும் தன் தேவனை நினைத்து பிரார்த்தனை செய்வார். அப்படியென்றால் இயேசு வணங்கிய தேவன் யார்...?

#1002(8)- இயேசு தினமும் தன் தேவனை நினைத்து பிரார்த்தனை செய்வார்.
அப்படியென்றால் இயேசு வணங்கிய தேவன் யார்...?


*பதில்* - பிதாவாகிய தேவனை நோக்கி அவர் ஜெபித்தார்.

பிதாவாகிய தேவனிடம் நாம் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். மத் 6:9, யோ 15:16, யோ 16:23

அவரே  இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பியவர். யோ 3:16

அனைத்து அதிகாரமும் பிதாவினுடையது. மத் 10:40, யோ 14:24

தேவத்துவத்தை புரியாமல், திரித்துவம் என்று திரித்து கூறுபவர்கள் சுலபமாக அகப்படுவது இந்த கேள்வியில் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக