சனி, 29 ஜனவரி, 2022

எல்-எலியோன்

*எல்-எலியோன்*

by : Eddy Joel Silsbee

 

சர்வ வல்லவரின் நாமத்திற்கே சகல துதியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக.

 

இன்று பார்க்கும் வார்த்தை *எலியோன்*

 

தமிழ் அர்த்தம் : உன்னதமான தேவன் / உச்சத்திலுள்ளவர் / சகலத்திலும் மேன்மையானவர்

 

எல் என்ற எபிரேய வார்த்தை தேவனைக் குறிப்பதால் – எலியோனுடன் எல் சேர்த்து “எல்-எலியோன்” என்று அழைக்கிறோம்.

 

எலியோன்” என்கிற எபிரேய வார்த்தையை தமிழ் வேதாகமத்தில் அப்படியே பார்க்க முடியாது. மொழி பெயர்த்தே தமிழில் வருகிறது.

 

பழைய ஏற்பாட்டில் சுமார் 28 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

சங்கீத புஸ்தகத்தில் மாத்திரமே 19 முறை வருகிறது !

 

முதலில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள இடம் ஆதி. 14:18;

 

மற்ற சில வசன குறிப்புகள் ஆதி. 14:19-20, 14:22; சங். 57:2; 78:35

 

உன்னதமான தேவனின் ஆசீர்வாதம் நம் மீது எப்போதும் தங்குவதாக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/_wHQxqOsdJI

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக