சனி, 25 ஜூலை, 2020

பொது அறிவிப்பு - நம் *Q&A-Biblical - புத்தக வடிவு பெறுகிறது* !!

பொது அறிவிப்பு - நம் *Q&A-Biblical - புத்தக வடிவு பெறுகிறது* !!

கர்த்தருடைய மேலான கிருபையால் - பலருடைய அவசியத்தை கருத்தில் கொண்டு நம் Q&A-Biblical (கேள்வி மற்றும் வேதாகம பதில்களை) *புத்தகவடிவில்* அச்சிடுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவங்கிவிட்டோம்.

9 அல்லது 10 வால்யூம்களாக ஒரே நேரத்தில் 1,000 பதில்களையும் வெளியிட முயற்சிக்கிறோம்.

பதில்களை இலகுவாக அடையாளப்படுத்தும்படிக்கு *தலைப்புகளின் அடிப்படையில் - Topical Index* தனி அட்டவனை புத்தகமும் சேர்ந்தே வெளிவரும்.

பிரின்டிங் சிலவுகளை மாத்திரம் கணக்கிட்டதில் 10 வால்யூம்களும் சேர்த்து தோராயமாக 2,000 ரூபாய்க்குள் அடங்கும் என்று நம்பப்படுகிறது.

செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவுபெறலாம்.

பிரதிகள் தேவைப்படுவோர் கீழ்கண்ட லிங்கில் சென்று விலாசம் மற்றும் வேண்டிய பிரதி வேண்டும் என்று பதிந்து கொள்ளவும். Order your required copy from the below Link :

https://forms.gle/8W9m6fQ1nmxzE8Us6

இன்னும் அநேகருக்கு இது பயன்படும் வகையில் சென்றடையும்படி இதற்காக ஊக்கத்தோடு ஜெபிக்கவும்.

Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக