#993 - *தாவீது 7வது குமாரனா 8வது குமாரனா? வேதத்தில் முரண்பாடு உள்ளதே?* 1சாமு. 16:10-11 ன் படி...தாவீது எட்டாவது புத்திரன்.....ஆனால்......1நாளா. 2:15ன் படி பார்த்தால் தாவீது ஏழாவது புத்திரன் என்று வருகிறது ....ஏன் இந்த முரண்பாடு?. விவிலியத் தவறா? அல்லது எதாவது காரணம் உண்டா? ஈசாய்க்கு தாவீது எத்தனையாவது குமாரன்...ஏழாவதா, எட்டாவதா?
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
*பதில்*
தாவீது இளையகுமாரன் என்பதில் சந்தேகமில்லை.
தேவஆவியானவரால் எழுதப்பட்டதாகையால் வேதாகமத்தில் எந்த தவறும் இல்லை என்பது இலக்கணம். ஆகவே தான் அது பரிசுத்த வேதாகமம் !! ... 2தீமோ. 3:16-17
வேத எழுத்துக்கள் நம்பகமானதாகவும் அதிகாரப்பூர்வமாகவும் இயேசு தொடர்ந்து அங்கீகரித்தார். லூக்கா 16:17, மத்தேயு 5:18, யோ. 10:35.
அப்படியென்றால் வெளிப்படையான இந்த வேறுபாடு எப்படி வந்தது?
1சாமுவேல் 16ம் அதிகாரத்தின் சம்பவம் நேரடியான நேர்காணல்.
அந்த புத்தகம் எழுதப்பட்ட காலக்கட்டம் சுமார் 560 – 540 கி.மு வில்.
1நாளாகமம் புத்தகத்தின் துவக்கம் முதல் 5ம் அதிகாரம் வரை (5:41-43) குடியேறிவர்களின் சந்ததியை வரிசைப்படுத்துகிறது. இந்த புத்தகம் எழுதப்பட்ட காலக்கட்டம் சுமார் 450 – 425 கி.மு வில். அதாவது 1சாமுவேல் புத்தகம் எழுதப்பட்டு ஏறத்தாழ 90 வருடம் கழித்து எழுதப்பட்டது.
ஈசாயின் குமாரர்களான தாவீதின் மூத்த 3 சகோதரர்களும் போர் வீரர்கள் (1சாமு. 17:13) என்று அறிகிறோம். ஒரு வேளை மற்ற சகோதரர்களில் ஒருவரும் அவ்வாறு ராணுவத்தில் சேர்ந்து சந்ததியில்லாமல் மடிந்திருக்கலாம்.
வேதாகமத்தில் அதற்கான குறிப்பு இல்லை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக