புதன், 22 ஏப்ரல், 2020

#893 - தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் கண்டார்களா?

#893 -*வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷ குமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் காண்பீர்கள் என்று யோவான் 1:51ல் சொன்னது போல விசுவாசிகள் கண்டர்களா?* 
 
*பதில்*
தேவனுடைய வீடு என்று அர்த்தங்கொள்ளும் பெத்தேல் என்ற இடத்திலிருந்து பரலோகத்திற்கு தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக யாக்போபு கண்டதை அறிந்திருந்த இஸ்ரவேலர் (ஆதி. 28:12) மத்தியில் இயேசு கிறிஸ்து தான் இனி மனிதர்களுக்கும் பரலோகத்திற்கும் ஏனி என்று கூறுகிறார்.

அவர் மூலமாகவே இனி எந்த தொடர்பும் மேலே ஏற்படும் என்பதை கூறினார்.

அவராலேயன்றி உலகத்திற்கு இரட்சிப்பு இல்லை. அப். 4:12

அவராலேயல்லாமல் பிதாவினிடத்திற்கு யாரும் நேரடியாக போக முடியாது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம் – யோ. 14:6

அவரே மத்தியஸ்தர். எபி. 9:15, 12:24, 1தீமோ. 2:5

மோசேயோ எலியாவோ அல்ல இயேசுவின் மூலம் தான் இரட்சிப்பு என்பதை அறிந்து கொண்டார்கள் – மத். 16:16

அதன் மூலம் தேவனுடைய அநுக்கிரகம் வானத்திலிருந்து பூமிக்கு இயேசுவின் மூலம் வந்ததை கண்டார்கள் !!
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக