செவ்வாய், 21 ஏப்ரல், 2020

#887 - யோபு 1:4 தன் தன் நாளிலே என்பதின் விளக்கம் என்ன?

#887 - *அவன் குமாரர், அவனவன் தன் தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம் பண்ணும்படி அழைப்பார்கள். யோபு 1:4. தன் தன் நாளிலே என்பதின் விளக்கம் என்ன?*

*பதில்*
பிறந்த நாளாக இருக்க “அதிக வாய்ப்பு” உள்ளது.

அந்த நாளை கொண்டாடி விருந்து கொடுத்ததை 5ம் வசனத்தில் பார்க்கிறோம்.

மேலும், யோபு 3:1ம் வசனம் - “பிறந்த” நாள் என்று தமிழில் இருந்தபோதும், எபிரேய வேதத்தில் நாள் (யோம்) என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது போலவே யோபு 3:3ம் வசனமும் - “பிறந்த” நாள் என்று தமிழில் இருந்தபோதும், எபிரேய வேதத்தில் நாள் (யோம்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக